
வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது யார்?
3 வது முறையாக முடிசூட போகிறாரா மோடி?
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்தியில் அரியணை ஏறுமா காங்கிரஸ் ?
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
திமுக, அதிமுக,பாஜக அணிகள் பலமுள்ள தொகுதிகள் எவை? எவை?
DMAR ஏஜென்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தும் மக்கள் மனதில் யார்?
எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள்?
எதற்காக வாக்களிக்கிறார்கள்?
போன்ற முழு விவரங்களுடன் மாபெரும் சர்வே!




கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் DMAR ஏஜென்சி நடத்திய மாதிரி சர்வே முடிவுகள் ஏறக்குறைய தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் ஒத்துப் போயிருந்தது. நம்முடைய துல்லியமான சட்டமன்ற மாதிரி சர்வே முடிவுகளை தமிழக அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் மிகவும் பாராட்டியிருந்தனர்.
மீண்டும் விரைவில் நடக்கப் போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகம் புதுவை உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் ,எந்த கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள்? ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு சதவிகித வாக்குகள் கிடைக்க வாய்ப்பு ? என்பது போன்ற துல்லியமான புள்ளி விவரங்களை விரைவில் DMAR இணையதளத்தில் காணலாம்.